ஜம்மு-காஸ்மீர் பற்றி அறிய:-
இந்தியாவின் சுவிட்சர்லாந்து
என
வர்ணிக்கப்பட்ட
காஷ்மீர்,
இயற்கை
எழில்
சூழ்ந்த
உலகின்
மிக
அழகான
நிலப்பரப்புகளின்
பட்டியலில்
முதன்மையாகத்
திகழ்ந்தது.ஆனால் இன்று, காஷ்மீர்
பள்ளத்தாக்கு
காணும்
இடமெல்லாம்
மரணப்
புதைகுழிகளால்
நிரம்பி
யுள்ளது.
ஈழத்தில்
நடைபெறும்
இலங்கை
அரசின்
இனப்படுகொலைக்கு
மவுனசாட்சியாக
இந்திய அரசு இருப்பதன்
காரணம்,
அது
தன்னளவில்
அதே
இனப்படுகொலையை
தன்
நாட்டு
மக்கள்
மீதே
நடத்திக்
கொண்டிருப்பதுதான்
என்பது
வெட்டவெளிச்சமாகியுள்ளது.
உலகின்
மிகக்
கொடூரமான
ராணுவ
அடக்குமுறையின்
மூலம்,
காஷ்மீரில்
ஓர்
இனப்படுகொலையை
இந்திய
ராணுவம்
நிகழ்த்தி
வருகிறது.
இவற்றையெல்லாம்
அரசு
மூடி
மறைத்து
வந்தாலும்,
அங்கு
புதைக்கப்பட்டுள்ள
ஒவ்வொரு
சடலமும்
தன்
கதையை
இந்த
உலகுக்கு
அறிவிக்க
துடித்துக்
கொண்டிருக்கிறது.
"தேசபக்த
காரிய'ங்களுக்கு
ஏற்ப
இந்திய
அரசியல்
சாசனத்தை
வளைத்து,
நிமிர்த்தி,
திருத்தி
நாள்தோறும்
ஒரு
சட்டத்தை
உருவாக்கி
தேச
பக்தராக
அறிவித்துக்
கொண்டேயிருக்கும்.
தேசத்தின்
பெயரால்
அரசு
வன்முறையை
நியாயப்படுத்தும்
ராணுவத்தினருக்கு,
ஒவ்வொரு
குடியரசு
நாள்
விழாவிலும்
பதக்கங்கள்
வழங்கிப்
போற்றும்
சிந்தனையில்
மாற்றம்
ஏற்படாதவரை,
காஷ்மீரில்
மாற்றம்
என்பதற்கு
சாத்தியமில்லை.
காஷ்மீரில் மட்டும்
கடந்த
20 ஆண்டுகளில்
ஒரு
லட்சம்
பேர்
ராணுவத்தால்
அனாதைகளாக
ஆக்கப்பட்டுள்ளனர்.
காணாமல்
போனவர்களின்
மனைவிகளுக்கு
விதவை
ஓய்வூதியத்தை
தர
மறுக்கிறது
அரசு.
இவர்கள்
"அரை
விதவைகள்'.
இவர்களின்
கணவர்கள்
இறந்து
விட்டதற்கான
ஆதாரம்
இருந்தால்
மட்டுமே
ஓய்வூதியம்வழங்க
முடியும்
என்கிறது
அரசு.
மறுபுறம்
ராணுவ
வீரர்களின்தற்கொலை
விகிதம்
ஏறுமுகத்தில்
உள்ளது.
2002 2009க்குள்
மட்டுமே
169 ராணுவத்தினர்
தற்கொலை
செய்து
கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment